நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

4பார்த்தது
நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
அவினாசி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதனால், அவினாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பிராக்கியாபாளையம், சீனிவாசபுரம், முத்துச்செட்டிபாளையம், காமராஜ் நகர், மடத்துப்பாளையம், சேயூர் சாலை, வ. உ. சி. குடியிருப்பு, கிழக்கு, மேற்கு, மற்றும் வடக்கு ரதவீதிகள், அவினாசி கைக்காட்டி புதூர், சக்தி நகர், ராயம்பாளையம், எஸ். பி. அப்பேரல் மற்றும் குமரன் காலனி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.

தொடர்புடைய செய்தி