நாளை மின்சாரம் நிறுத்தம்

3பார்த்தது
நாளை மின்சாரம் நிறுத்தம்
திருப்பூர் சந்தைபேட்டை மற்றும் கலெக்டர் அலுவலக துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அரண்மனைப்புதூர், தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. இது குறித்து திருப்பூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி