நாளை மின்சாரம் நிறுத்தம்

1பார்த்தது
நாளை மின்சாரம் நிறுத்தம்
திருப்பூர் குமார்நகர் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மற்றும் பழுதடைந்த உயரழுத்த மின்கம்பம் மாற்றும் பணி காரணமாக, நாளை (புதன் கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை இ. ஆர். பி. லே அவுட், வ. உ. சி. நகர், பாப்பன்நகர், மூர்த்திநகர், அருள்ஜோதிநகர், கோல்டன் நகர், பாப்பநாயக்கன்பாளையம், ஐஸ்வர்யா காலனி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி