தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 41 பேருக்கு பணி நியமன ஆணை

9பார்த்தது
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 41 பேருக்கு பணி நியமன ஆணை
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டு மையம் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை நடைபெற்றது. மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி சுரேஷ் தொடங்கி வைத்த இந்த முகாமில், 25 முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில் 7 மாற்றுத்திறனாளிகள் உள்பட மொத்தம் 115 பேர் கலந்துகொண்டு வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி