திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், 10-ம் வகுப்பு, ஐ. டி. ஐ. , டிப் ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் பங்கேற்கலாம். முகாமில் தேர்வாகும் நபர்களுக்கு அன்றே பணி நியமன ஆணை வழங்கப்படும்.