திருப்பூர்: 1000 மருந்து கடைகளை அடைத்து போராட்டம்

1086பார்த்தது
திருப்பூரில் போலி மருந்துகள் விற்பனையைத் தடுக்கவும், ஆன்லைன் மருந்து வியாபாரத்தை நிறுத்தவும் வலியுறுத்தி, மாவட்டம் முழுவதும் 1000 மருந்து கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. உயிர் காக்கும் மருந்துகளின் லாப சதவீதங்கள் மற்றும் அதிக தள்ளுபடிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், ஆன்லைன் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் கலாச்சார சீரழிவைத் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி