வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்

442பார்த்தது
திருப்பூர் மாவட்டம் அங்கேரிப்பாளையம் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சமீபத்தில் நீதிபதி ஒருவர் இளைஞர்களை கர்ப்பான்பூச்சிகளுடன் ஒப்பிட்டுப் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இளைஞர்கள் காக்ரோஜ் ஜனத்தா பார்ட்டி எனும் சமூக வலைதள பக்கத்தை பின்தொடரத் தொடங்கியுள்ளனர். தற்போது இந்தப் பக்கத்தை 2 கோடிக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். இளைஞர்களிடம் உள்ள அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக இந்தப் பக்கம் பிரபலமாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி