பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

399பார்த்தது
பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களிலும் நடைபெற உள்ளது. அவினாசி, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மற்றும் உடுமலை தாலுகாக்களில் இந்த முகாம்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட இடங்களில் நடைபெறும். பொதுவினியோக திட்டங்கள் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி