பெருமாநல்லூரில் குன்னத்தூர் சாலை குறுகி காணப்பட்ட தால் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தது. இதையடுத்து சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைக்கருத்தில் கொண்டு நெடுஞ் சாலைத்துறை சார்பில், ரூ. 4 கோடியே 16 லட்சம் நிதி ஒதுக் கப்பட்டு சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட் டது. அதன்படி பெருமாநல்லூரில் இருந்து குன்னத்தூர் செல்லும் வழியில் மாநில நெடுஞ்சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள சாலையை அகலப்படுத் தும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே 7 மீட்டருக்கு இந்த சாலை அமைந்துள்ளது. மேலும் 9. 2 மீட்டர் தூரம் சால