பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய பள்ளி வேன்

2பார்த்தது
பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய பள்ளி வேன்
திருப்பூர் 3-வது மண்டலப் பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ராக்கியாபாளையம் பிரிவு வள்ளியம்மை நகர் சென் ஜோசப் கல்லூரி சாலையில், நேற்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வேன், பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக, பள்ளி மாணவர்கள் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி