திருப்பூர்: கடையின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் திருட்டு

65பார்த்தது
திருப்பூர்: கடையின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் திருட்டு
திருப்பூர் பாளையக்காடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்கு மார்(வயது 31). இவர் அதே பகுதியில் ஸ்டேஷனரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிைலயில் நேற்று முன்தி னம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த செந்தில்குமார் கடைக்குள் சென்று பார்த்தபோது அலமாரியில் வைத்திருந்த ரூ. 15 ஆயி ரம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து செந் தில்குமார் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி