திருப்பூரில், ஆன்லைன்
பங்குச்சந்தை முதலீட்டாளரான கதிர் (32), மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதன் விளைவாக, நேற்று மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.