செய்முறை தேர்வில் அசத்திய மாணவிகள்

2பார்த்தது
செய்முறை தேர்வில் அசத்திய மாணவிகள்
திருப்பூர் ஜெய்வா பாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவியர்களுக்கான ஆடை வடிவமைப்பு செய்முறை தேர்வு நடைபெற்றது. இதில் 50 மாணவிகள் பங்கேற்று, தையல் எந்திரங்களில் பாவாடை, சட்டை, சுடிதார், டிசர்ட், பைஜாமா போன்றவற்றை தைத்தும், கைவேலைப்பாடுகளை செய்தும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். பிளஸ்-2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 2-ந்தேதி தொடங்குகிறது.

தொடர்புடைய செய்தி