தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயற்குழு கூட்டம்

0பார்த்தது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில், ஒன்றிய அரசின் SIR தீவிர வாக்கு திருத்த திட்டம் குறித்து மாவட்ட அலுவலகத்தில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் சகோ. பைசல், கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்யும் முறைகள், பழைய வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள், வாக்காளர் அட்டை தகவல்கள் குறித்து விளக்கினார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், எஸ் ஐ ஆர் குறித்த சந்தேகங்களுக்கும் பதிலளிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் சிக்கந்தர், செயலாளர் சித்தீக், பொருளாளர் சிராஜ்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you