விடுமுறை நாட்களிலும் வரிவசூல் மையங்கள் செயல்படும்

4பார்த்தது
விடுமுறை நாட்களிலும் வரிவசூல் மையங்கள் செயல்படும்
திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அமித் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மக்களின் வசதிக்காக வார நாட்கள் மற்றும் அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை வரி மற்றும் கட்டண நிலுவை செலுத்த வரிவசூல் மையங்கள் செயல்படும். மைய அலுவலக கணினி வரி வசூல் மையம், 4 மண்டல அலுவலகங்கள், செட்டிபாளையம், முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம் மற்றும் பாண்டியன் நகர் ஆகிய மையங்களில் பணமாகவோ அல்லது ஆணையாளர், திருப்பூர் மாநகரா...

தொடர்புடைய செய்தி