பேச மறுத்த கள்ளக்காதலிக்கு காதலன் அறிவாள் வெட்டிய பரபரப்பு!

0பார்த்தது
திருப்பூரில், இரண்டு ஆண்டுகளாக கள்ளக்காதல் தொடர்பு வைத்திருந்த சித்ரா (36) என்பவர், அவருடன் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த மெக்கானிக் கருப்பண்ணன், இன்று காலை சித்ரா வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டு, கையில் வைத்திருந்த அறிவாளால் அவரது கை, கால்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். காயமடைந்த சித்ரா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கருப்பண்ணன் போலீசில் சரணடைந்தார்.
Job Suitcase

Jobs near you