இந்து முன்னேற்றக்கழகம் சார்பில் தீபம் ஏற்றப்படும்

3பார்த்தது
திருப்பரங்குன்றம் மலைமேல் தீபம் ஏற்றக்கூடாது என்று கோவில் நிர்வாகமே மேல்முறையீடு செய்துள்ளதை கண்டிப்பதாகவும், நாளை காலை தீபம் ஏற்றாவிட்டால் இந்து முன்னேற்றக்கழகம் சார்பில் தீபம் ஏற்றப்படும் என்றும் அந்த அமைப்பின் தலைவர் வக்கீல் கோபிநாத் தெரிவித்துள்ளார். இந்து மக்களின் நீண்டநாள் கோரிக்கையான கார்த்திகை தீபத்திருநாளன்று மலைமேல் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்தனர். வழக்கறிஞர் ராம ரவிக்குமார் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதியரசரே வந்து மலையை சுற்றிப்பார்த்து தீபம் ஏற்றலாம் என தீர்ப்பளித்துள்ளார்.

டேக்ஸ் :