ஓங்கி ஒலித்த வந்தே மாதரம்

2பார்த்தது
வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் ஆசிரியர்களுடன் இணைந்து வந்தே மாதரம் பாடலைப் பாடினர். இந்த கொண்டாட்டம் நாடு முழுவதும் பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி