திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ பாலமுருகன் நலத்திட்டப் பணிகளை ஆய்வு செய்தபோது, பூத் ஏஜெண்டாக பணியாற்றிய தன்னை புதிதாக இணைந்த மாற்று கட்சியினர் எம்எல்ஏவை அணுக விடாமல் தடுப்பதாக ஒரு பெண் குற்றஞ்சாட்டினார். நொய்யல் ஆற்றில் கட்டப்பட்டு வரும் பாலம் பணிகளை எம்எல்ஏ பாலமுருகன் பார்வையிட்டார்.