திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணி முதலிடம் பிடித்தது. தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தவெக, மாவட்டத்தின் 8 தொகுதிகளிலும் மொத்தம் 5,29,597 வாக்குகளைப் பெற்று 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, திருப்பூா் வடக்குத் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 1,31,401 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். ஆளும்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி 4,65,915 வாக்குகளுடன் 3ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.