திருப்பூா்: பாத யாத்திரையின்போது விபத்து.. பக்தர் பலி

748பார்த்தது
திருப்பூா்: பாத யாத்திரையின்போது விபத்து.. பக்தர் பலி
திருப்பூா், அனுப்பா்பாளையத்தைச் சோ்ந்த பழனிசாமி (60) பிப்ரவரி 3-ஆம் தேதி பழனிக்கு பாத யாத்திரையாகச் சென்று கொண்டிருந்தாா். அவினாசிபாளையம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவா், திருப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து அவினாசிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி