பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்குவாரண்டுதிருப்பூர்கோர்ட்டுஉத்தரவு

1பார்த்தது
பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்குவாரண்டுதிருப்பூர்கோர்ட்டுஉத்தரவு
திருப்பூர்: அவினாசி பகுதியில் 2024-ல் நடந்த கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் தொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் சாட்சி விசாரணைக்கு புலன் விசாரணை அதிகாரியான அப்போதைய அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா நேற்று ஆஜராகவில்லை. ஏற்கனவே மூன்று முறை நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு நீதிமன்றம் வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி