திருப்பூர்: தவெகவில் இணைந்த மதிமுக நிர்வாகிகள்

1610பார்த்தது
திருப்பூர்: தவெகவில் இணைந்த மதிமுக நிர்வாகிகள்
திருப்பூர் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் நாகராஜ் தலைமையில், 200-க்கும் மேற்பட்டோர் கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் நேற்று (மே 23) தவெகவில் இணைந்தனர். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த நாகராஜ், தவெக தலைவர் விஜய் நிச்சயம் ஒரு நல்லாட்சியைக் கொடுப்பார். 33 வருடமாக வைகோவுடன் பயணித்தோம் எதுவுமே நடக்கல, ஆனால் 10 நாளிலேயே முதலமைச்சர் விஜய் நடத்திக்காட்டிட்டாரு என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி