திருப்பூர்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

2பார்த்தது
திருப்பூர்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் நாளை (11.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக உடுமலை பகுதியில் கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம் ஆகிய இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி