திருப்பூர்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

4பார்த்தது
திருப்பூர்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் நாளை (20.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக அவிநாசி சாலை, புஷ்பா தியேட்டர், கல்லூரி சாலை, ஒடக்காடு, பங்களா நிறுத்தம், காவேரி தெரு, ஸ்டேன்ஸ் தெரு, வீட்டு வசதி அலகு, கிரே லேஅவுட், நேதாஜி தெரு, குமரன் தெரு, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி