உலக அளவில் பளு தூக்கும் போட்டி திருப்பூர் இளைஞர் சாதனை

2பார்த்தது
திருப்பூரைச் சேர்ந்த 34 வயதான கார்த்தி, கடந்த 5 ஆண்டுகளாக உடற்பயிற்சி மற்றும் பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் தாய்லாந்தில் நடைபெற்ற உலக அளவிலான பளு தூக்கும் போட்டியில், இந்தியா சார்பாக பங்கேற்றுள்ளார். இப்போட்டியில் சவுத் ஆப்பிரிக்கா, ஈரான், இத்தாலி, இங்கிலாந்து, இஸ்ரேல், இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி