புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

2பார்த்தது
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மண்ணரை பகுதியில், வாடகை வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 31 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த மணிகண்டன் (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரகசிய தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

டேக்ஸ் :