புகையிலை பொருட்கள் விற்றவர் சிக்கினார்

0பார்த்தது
புகையிலை பொருட்கள் விற்றவர் சிக்கினார்
திருப்பூர் வடக்கு போலீசார் லட்சுமி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பூஷன் (35) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் விற்பனைக்காக ½ கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.