புகையிலை பொருட்கள் வைத்திருந்த வடமாநிலவாலிபர்கள்2 பேர் கைது

492பார்த்தது
புகையிலை பொருட்கள் வைத்திருந்த வடமாநிலவாலிபர்கள்2 பேர் கைது
திருப்பூர் வடக்கு போலீசார், ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அரவிந்த் சபே (19) மற்றும் விக்ரம் (25) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்களிடம் 9 கிலோ 800 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி