திருப்பூர்: புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு தடுப்பூசி

697பார்த்தது
புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு சார்பில் மாவட்டம் தோறும் மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஹஜ் பயணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், பயணிகளின் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்ற மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, தேவையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

தொடர்புடைய செய்தி