உழவர் சந்தைகளில் ரூ. 10¾ கோடிக்கு காய்கறிகள் விற்பனை

2பார்த்தது
உழவர் சந்தைகளில் ரூ. 10¾ கோடிக்கு காய்கறிகள் விற்பனை
திருப்பூர் தென்னம்பாளையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகே செயல்படும் உழவர் சந்தைகளில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களான மிளகாய், தக்காளி, கத்தரிக்காய், புடலங்காய், வெண்டைக்காய், சுரைக்காய், தேங்காய் போன்றவற்றை விற்பனை செய்கின்றனர். நேரடியாக விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலையில் காய்கறிகள் கிடைப்பதால், திருப்பூர் சுற்றுவட்டார பொதுமக்கள் தினமும் இங்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். இதன் மூலம், உழவர் சந்தைகளில் இதுவரை ரூ. 10¾ கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி