வெற்றிவேலாயுத சாமி மலை தேரோட்டம்

1பார்த்தது
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் உள்ள ஸ்ரீ வெற்றிவேலாயுத சாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மலைதேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில், முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக நான்கு ரத வீதிகளில் சுவாமி திருவீதி உலா மற்றும் மயில்வாகன காட்சி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத்தையொட்டி பெரிய தேர் நான்கு ரத வீதிகளையும் சுற்றி தேர் நிலைக்கு வந்தது. இன்று 4-ம் தேதி மேலும் ஒரு நிகழ்வு நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி