விஜய் நாவடக்கத்துடன் பேச வேண்டும்.

1பார்த்தது
முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார். நடிகர் விஜய் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்றும், குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என அதிமுக காட்டியுள்ளது. நன்றி சொல்லப் போன இடத்தில் அதிமுகவைக் குறை சொல்வது கண்டிக்கத்தக்கது. கடந்த ஒரு மாத காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும், சிங்கப்பெண்கள் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், திருவண்ணாமலையில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதை அடக்குவதை விடுத்து அதிமுகவைக் குறை சொல்வது தவறு என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி