இப்போதும் பாட்டிலுக்கு 10 ரூபாய் நொந்து போன மது பிரியர்கள்

2பார்த்தது
திருப்பூர் மாநகரில் முதலமைச்சர் உத்தரவின் பேரில் பேருந்து, ரயில் நிலையங்கள் மற்றும் கோவில்களுக்கு அருகில் இருந்த 24 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மற்ற கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுபானங்கள் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்கப்படுவதாகவும், இதனால் மது பிரியர்கள் நொந்து போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி