திருப்பூர்: மகளிர் உரிமைத்தொகை ரூ. 5, 000.. பெண்கள் முற்றுகை

939பார்த்தது
திருப்பூர்: மகளிர் உரிமைத்தொகை ரூ. 5, 000.. பெண்கள் முற்றுகை
திருப்பூர் மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 4,54,258 பெண்களுக்கு மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், அரசு ஒருமுறை உதவியாக ரூ.5,000 தொகையை வங்கிக்கணக்கில் வரவு வைத்தது. இந்த தகவல் பரவியதும், திட்டத்தில் சேராதவர்கள் மற்றும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் பலர் ஆவணங்களுடன் திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் திரண்டனர். நிராகரிக்கப்பட்டவர்கள் https://kmut.tnega.org/kmut-grievance இணையதளம் மூலம் மீண்டும் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி