வாலிபர் தற்கொலை

0பார்த்தது
வாலிபர் தற்கொலை
திருப்பூர் வேலம்பாளையத்தைச் சேர்ந்த 27 வயது சுபாஷ், உடல்நலக் குறைவால் மனமுடைந்து விஷ மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி