உடுமலை: திருமூர்த்தி அணையில் 15 மில்லி மீட்டர் மழை பதிவு

79பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை குழிப்பட்டி மற்றும் பிஏபி தொகுப்பு அணைகள் பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தற்போது காண்டும் கால்வாய் வழியாக 847 அடியாக அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் அணைபகுதியில் 5 மில்லி மீட்டரும் நல்லாறு பகுதியில் 10 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி