உடுமலை தொகுதியில் 16 வேட்பாளர் மனு ஏற்பு

1பார்த்தது
உடுமலை தொகுதியில் 16 வேட்பாளர் மனு ஏற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் பொது பார்வையாளர் தினேஷ் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் குமார் முன்னிலையில் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இதில் பிரதான கட்சிகள் உட்பட சுயேச்சைகள் என 16 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்த கார்த்திக் உட்பட நான்கு பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி