உடுமலையில் 7 வயது பள்ளி மாணவன் உலக சாதனை

1552பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர் கே ஆர் கிரிக்ஸ் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவன் சான் ஜெரோம் கபிலர், 99 குறிஞ்சி பூக்களை 33 வினாடிகளில் சொல்லி உலக சாதனை படைத்துள்ளார். இந்தப் பள்ளியில் பயிற்றுவித்த பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவனின் பெற்றோர் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். உலக சாதனை படைத்த மாணவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி