உடுமலை அருகே புதர் மண்டி காணப்படும் மணிமண்டபம்!

1பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலைப் பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரர் எத்தலப்பருக்கு அமைக்கப்பட்ட மணிமண்டபம் பயன்பாட்டுக்கு வராமலும், புதர்மண்டியும் காணப்படுகிறது. இதனால் கோடை விடுமுறையில் சுற்றுலா வருவோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மணிமண்டபத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி