திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிச்சிக்கோட்டையைச் சேர்ந்த பிரதாப
், அமராவதி வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராகப் பணியாற்றி வருகிறார். திருமூர்த்தி மலை அமண லிங்கேஸ்வரர் கோயிலில் சிவராத்திரி அன்று நள்ளிரவில
், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவர் பைக் மீது தீ வைத்தனர். இதில் அருகில் இருந்த பைக்கும் சேதமடைந்தது. தீ வைத்த நபர் யார் என காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.