உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு கூடுதல் வண்டி ஒதுக்கீடு

3பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்தில் 28 கிராமங்கள், குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதி மக்கள் உடுமலை தீயணைப்பு நிலையத்தின் மூலம் பயனடைந்து வந்தனர். போதிய வாகன வசதி இல்லாததால், ஒரே நேரத்தில் பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு கூடுதலாக தீயணைப்பு வண்டி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி