திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ராமசாமி நகர், பழனி ஆண்டவர் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உடுமலை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் இரட்டைசிலை சின்னத்துக்கு தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் பாமக, பாஜக, அமமுக நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.