உடுமலையில் கலைஞர் பிறந்த நாள் விழா -எம்பி பங்கேற்பு

0பார்த்தது
உடுமலையில் கலைஞர் பிறந்த நாள் விழா -எம்பி பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி திமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கொடியேற்றம் நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமி, உடுமலை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், மாநில மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் சார்பணி நிர்வாகிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி