கணக்கம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் கவனத்திற்கு

4பார்த்தது
கணக்கம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் கவனத்திற்கு
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்தில் 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை, திட்டப்படி அமைக்கப்படாமல் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால், பொதுமக்கள் தரப்பில் ஊராட்சி நிர்வாகத்திடம் சாலையை ஆய்வு செய்து தரமான முறையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி