உடுமலை நகராட்சி ஆணையாளர் கவனத்திற்கு!

1பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பழைய பஸ் நிலையம் அருகே, காமராஜர் சிலை பின்புறம் உள்ள காலி இடத்தில் அரசியல் கட்சியினர் அனுமதி பெறாமல் பிரம்மாண்டமான பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர். இதன் பின்புறம் மது அருந்தும் இடமாகவும், சமூக விரோத செயல்கள் இரவு பகலாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையாளர் அனுமதியுடன் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி