உடுமலை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

3பார்த்தது
உடுமலை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், உடுமலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் மேற்பார்வையில், உடுமலை காவல் ஆய்வாளர் ராம் பிரபு தலைமையில் அரசுப் பள்ளிகளில் 'போதை இல்லா தமிழ்நாடு' என்ற தலைப்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உதவி ஆய்வாளர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி