உடுமலை அருகே தார் சாலை அமைக்க பூமி பூஜை எம்எல்ஏ பங்கேற்பு

1066பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கோட்டமங்கலம் ஊராட்சி வரதராஜபுரம் திருப்பூர் மெயின் ரோடு முதல் முருங்கப்பட்டி வரை 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாடசாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உடுமலை எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கோட்டமங்கலம் ஊராட்சி அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி