உடுமலை அருகே தார் சாலை அமைக்க பூமி பூஜை எம்பி பங்கேற்பு

902பார்த்தது
உடுமலை அருகே தார் சாலை அமைக்க பூமி பூஜை எம்பி பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரியபட்டி ஊராட்சி யில் நபார்டு திட்டத்தின் கீழ் 42 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை மற்றும் 30 லட்சம் மதிப்பீட்டில் 12 திட்டப்பணிகள் கான்கிரீட் சாலை அமைத்தல் ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமி, குடிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், மற்றும் குடிமங்கலம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கவிதா கிரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த திட்டங்கள் கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படுகின்றன.