மடத்துக்குளம் அமராவதி சர்க்கரை ஆலையில் பணி நிறைவு விழா

1பார்த்தது
மடத்துக்குளம் அமராவதி சர்க்கரை ஆலையில் பணி நிறைவு விழா
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக இயக்குனர் மற்றும் பணியாளர்கள் பணி நிறைவு விழா இன்று ஆலைக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் இரா ஜெயராம் கிருஷ்ணன், மடத்துக்குளம் பேரூராட்சி திமுக தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் பாலமுரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பணி நிறைவு பெற்ற பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி